Monthly Archive: November 2024

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மதிப்புக்குரிய மாவீரர் குடும்ப உறவுகளே! வழமை போன்று இவ் ஆண்டும் “மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு” நிகழ்வு எதிர்வரும் 17.11.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு, எமது மாவீரர் செல்வங்களின்...